Tag: #china #india

“சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் செய்வதை எதிர்ப்போம்” – உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டிரம்ப், உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும், இனி தங்கள் நாடும் பரஸ்பர வரியை விதிக்கும் என்றும் அறிவித்தார். கடந்த 16ம் தேதி சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை ஒரேயடியாக…