“தொகுதி மறுசீரமைப்பு குறித்து உங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்”- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தொகுதி மறுசீரமைப்பு குறித்து உங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யும்போது, தமிழ்நாடு போன்ற மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள்…