அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் !
தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள். இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தியவர் கலைஞர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். முதல்வரின் சமுக…