Tag: #cmstalin #periyar #tamilnadu

“இவர்களுக்கெல்லாம் பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் !

சென்னை: திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்துகொண்டிருப்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னையில் பெரியார் பகுத்தறிவு எணினி நூலக திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். கி.வீரமணி அளித்த பெரியாரின்…