Tag: #colombia #america #trumph

சட்டவிரோத குடியேறிகளை ஏற்க மறுத்ததால் கொலம்பியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் அத்தனை பேரையும் நாடு கடத்தப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி, அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறி சட்டவிரோத செயல்களை ஈடுபட்டவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுப்பி வருகிறது.…