Tag: #dana #cyclone #india

“டாணா புயல் எதிரொலி ” – விமான சேவையில் மாற்றம் !

கொல்கத்தா: டாணா புயல் காரணமாக கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்ப்பதால் இன்றே விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. டாணா புயல் மேற்குவங்கம், ஒடிசாவில் நெருங்கிவருவதால் விமான சேவைகள் நிறுத்தம்.…