Tag: #dmk #tamilnadu

“முதல்வர் மருந்தகங்களை” திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

சென்னை: கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்த பின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; மக்கள் மீதான பொருளாதார சுமையை…