நாசாவின் தலைவராக எலான் மஸ்கின் கூட்டாளி நியமனத்தை வாபஸ் பெறுவதாக டிரம்ப் அறிவிப்பு !
நாசாவின் தலைவராக எலான் மஸ்கின் கூட்டாளியான ஜாரேட் ஐசக்மேனை நியமனம் செய்வதற்கான பரிந்துரையை திரும்ப பெறுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றதும், அமெரிக்க விண்வெளி…