Tag: #fairdelimitation #cmmkstalin #tamilnadu

“தொகுதி மறுசீரமைப்பு” – மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை,,முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்னை மட்டும் அல்ல; அது மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு பேச்சு: தொகுதி மறுசீரமைப்பு என்பது தான் இப்போது பேசும்…