Tag: #france #rapheal

ரூ.64,000 கோடியில் ரபேல் விமானங்கள் வாங்க இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம் !

பிரான்ஸ் அரசின் பாதுகாப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் கடந்த 2016ல் வாங்கப்பட்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இந்திய கடற்படைக்காக 26 ரபேல் மரைன் போர்…