“அம்பேத்கர் பெயரை சொல்வது பேஷனாகிவிட்டது” – அமித்ஷா சர்ச்சை பேச்சு..வலுக்கும் கண்டங்கள் !
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த நாடாளுமன்றத்தின் மக்களவையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. 269 வாக்குகள் பெற்றதால், இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற விவாத்தத்தின்…