இந்திய நிறுவனங்கள் மீதான தடையை நீக்கி அமெரிக்கா உத்தரவு !
வாஷிங்டன்: இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உட்பட 3 இந்தியா நிறுவனங்கள் மீதான தடையை நீக்கி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் அதிபராக பதவியேற்க…