Tag: #india #bjp #gujarth #rss #modi

குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி வந்த போலி நீதிபதி கைது !

குஜராத்: குஜராத்தின் காந்திநகரில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, நூற்றுக்கணக்கான நிலத் தகராறு வழக்குகளில் ‘தீர்ப்புகளை’ வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் கைது செய்யப்பட்டார். குஜராத்தில் போலி அரசு அலுவலகம், போலி…