Tag: #india #budjet #bjp

” இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி ” – ரூ.15 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு!

இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வாரத்தின் முதல் நாளான இன்று பெரும் சரிவுடன் துவங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்…