Tag: #india #modi #bjp

வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு !

வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. கல்வி பயில அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சென்று படிக்கும் இந்திய மாணவர்கள். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்துக்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்கள்…