Tag: #india #onenationoneelection

“:ஒரே நாடு, ஒரே தேர்தல்” – தேர்தல் ஆணையம் முரண்பாடு

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஒன்றிய அரசின் கருத்துடன் தேர்தல் ஆணையம் முரண்பாட்டில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளால் வளர்ச்சித் திட்டங்கள் முடங்குவதாக ஒன்றிய அரசு கருத்து தெரிவித்திருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவதை இடையூறாக பார்ப்பது சரியல்ல என்று…