Tag: #india #pakistan #politics

ஸ்பெயினுடன் கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழுவின் சுற்றுப்பயணம் நிறைவு !

தீவிரவாதத்தை எதிர்த்து போராடும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஸ்பெயின் முழு ஆதரவு அளிப்பதாக திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினுடன் கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழுவின் சுற்றுப்பயணம் நிறைவடைந்தது. பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலைத்…