“நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு எம்.பி.க்கள் போராட்டம்”
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு எம்.பி.க்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக, காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியை ஏற்கமாட்டோம், மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம்…