Tag: #india #politics

“வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டம்” – ஒவைசி அழைப்பு !

வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக இன்று இரவு விளக்கு அணைக்கும் போராட்டத்தில் பங்கேற்க ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார். இன்றிரவு 9 முதல் 9.15 வரை வீட்டில் விளக்குகளை அணைத்து வக்ஃபு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைத்துள்ளார்.