பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர்? – தென் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்ய முடிவு ?
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிந்த பின் டிச. 2வது வாரத்தில் பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும், தென் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாஜக தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டா, மோடி…