Tag: #kerala #fireworks #accident #death

” கேரளாவில் அதிகாலையிலேயே நடந்த கொடூரம்” – 154 பேர் காயம் , 10 பேர் கவலைக்கிடம் !

கேரளாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 154 பேர் காயமடைந்தனர். மேலும் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் வீரராகவ காளியாட்ட…