Tag: #kerala #tamilnadu

தொகுதி மறுவரையறை : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை !

தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை தந்துள்ளார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்பு அளித்தனர். தொகுதி மறுசீரமைப்பு…