“தீ – க்கு இரையான லாஸ் ஏஞ்சல்ஸ்” – பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு !
லாஸ்ஏஞ்சல்ஸ்: கடந்த சில நாட்களாக லாஸ்ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டு தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வன பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவியது. லாஸ்ஏஞ்சல்சின் புறநகர்…