திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். குமரியில் திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். குமரியில் உள்ள சாலைக்கு அய்யன் திருவள்ளுவர் சாலை என முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார். திருவள்ளுவர் பசுமை பூங்காவை திறந்து…