” ஜாதிவாரி கணக்கெடுப்பு” – ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை !
டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும்…