“காலமானார் முரசொலி செல்வம்” – தலைவர்கள் இரங்கல் !
பெங்களூரு: எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் (82) பெங்களூருவில் காலமானார். முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண் அயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராக பணியாற்றியவர் முரசொலி செல்வம். முன்னாள்…