“நாடாளுமன்ற பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை பிரதமர் மோடி” – எம்.பி திருச்சி சிவா !
புதுடெல்லி: மாநிலங்களவை திமுக எம்.பி திருச்சி சிவா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வருகிறார். அங்கு இருக்கும் அவரது அலுவலகத்திற்கு செல்கிறார். ஆனால் நாடாளுமன்றத்தின் உள்ளே அவைக்குள் வருவதில்லை. விவாதத்திற்கு தயாராக இல்லை, யாராவது கேள்வி கேட்டால்…