“ஆபரேஷன் சிந்தூர் ” – உலக நாடுகளுக்கு விளக்க குழுக்களை அமைத்தது ஒன்றிய அரசு!!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க 7 குழுக்களை ஒன்றிய அரசு அமைத்தது. காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்தது.…