இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது – களத்தில் 39 வேட்பாளர்கள் !
கொழும்பு: இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் 2022 ஜூலை 14ல் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார்.…