“விண்வெளி மையத்திலிருந்து இன்று புறப்படுகிறார் சுனிதா வில்லியம்ஸ்”- நாசா நேரடி ஒளிபரப்பு
கேப் கெனாவரெல்: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் 9 மாதமாக சிக்கியிருக்கும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இன்று காலை பூமிக்கு புறப்படுகிறார். அவர், இந்திய நேரப்படி நாளை அதிகாலை பூமியை வந்தடைவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.…