வக்பு திருத்த சட்டம் : ஒன்றிய அரசின் மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி !
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் சமீபத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பாக வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும்…