“2030-தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம்” உள்ளிட்டவை அடங்கிய அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது மாநில திட்டக்குழு !
முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமை செயலகத்தில், துணை முதல்வர் மற்றும் மாநில திட்டக்குழுவின் அலுவல் சார் துணைத்தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், 2030-தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி…