Tag: #tamilnadu #india

“பொள்ளாச்சி வன்கொடுமை கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது நடந்த பெண்களுக்கு எதிரான பொள்ளாச்சி வன்கொடுமை கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:…

 100 நாள் வேலைத் திட்டம் – தமிழ்நாட்டுக்கான நிதியை ஒன்றிய அரசு விடுவித்தது.

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான ரூ.2,999 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ரூ.2,999 கோடியை…

“டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து” – எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு !

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்துக்கு மக்களின் எழுச்சிமிக்க போராட்டமே முக்கிய காரணம் என பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நவ.19-ல் அறிக்கை வெளியிட்டேன். நவ.21-ல் டங்ஸ்டன் சுரங்க…

” இன்று முதல் 7நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு”

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்…