மறைந்த போப் பிரான்சிசின் இறுதிசடங்கு வரும் 26ம் தேதி நடத்தப்படும் – கர்தினால்கள் அறிவிப்பு !
மறைந்த போப் பிரான்சிசின் இறுதிசடங்கு வரும் 26ம் தேதி நடத்தப்படும் என்றும், இன்று முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்றும் கர்தினால்கள் அறிவித்துள்ளனர். கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) நேற்று முன்தினம் காலமானார். கடந்த சில மாதங்களாக…