“கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு” – அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு !
கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க விதிமுறைகளை 100% கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்…