சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 14 மின்சார ரயில் சேவை தற்காலிக ரத்து – இதுதான் காரணம் !
சென்னை: கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகளும், சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, ரயில் சேவையில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், ரயில்வே பராமரிப்பு நடவடிக்கைகள், இயக்க காரணங்களுக்காக, சென்னை கடற்கரை…