Tag: #tamilnadu

தொகுதி மறுசீரமைப்பு : நவீன் பட்நாயகை நேரில் சந்தித்த தயாநிதி மாறன் எம்பி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய வரும் 22ம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டு நடவடிக்கைக் குழுவில் பங்கேற்க ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயகை நேரில் சந்தித்து தயாநிதி மாறன் எம்பி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.…

வெம்பக்கோட்டை அகழாய்வு – மனித உருவ கால் பகுதி கண்டெடுப்பு !

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் விளையாட பயன்படுத்திய சிறிய வகையிலான மண் குடுவையும் அகழாய்வில் கண்டெடுத்துள்ளனர். விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி என்.எல்.சி. முதல் அனல் மின்நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது – இதுதான் காரணம் !

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. முதல் அனல் மின்நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் அனல்மின் நிலையம் தொடங்கப்பட்டது. இதிலிருந்து 600 மெகாவாட்…