“தண்டனைக்கு தடை வேண்டும்” – உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் மனு!
நியூயார்க்: அமெரிக்காவின் புதிய அதிபராக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் வரும் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே, கடந்த 2016ம் ஆண்டு, தன்னுடைய பாலியல் உறவு பற்றி வெளியில் பேசாமல் இருக்க ஆபாச பட நடிகைக்கு தேர்தல் நிதியிலிருந்து…