உ.பி. சட்டப்பேரவையில் பான்மசாலா துப்பிய எம்.எல்.ஏ.!
லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் சதீஷ் மஹானா நேற்று கூறும்போது,’ சட்டப்பேரவை நுழைவாயிலில் ஒரு உறுப்பினர் பான்மசாலா துப்பியுள்ளார். நான் இங்கு வந்து அதை சுத்தம் செய்ய வைத்தேன். அந்த எம்.எல்.ஏ.வை வீடியோவில் பார்த்திருக்கிறேன், ஆனால் யாரையும் அவமானப்படுத்த விரும்பவில்லை. எனவே,…