“” முதல்வருக்கும் – எனக்கும் இடையே உள்ள கூட்டணியை உடைத்து விடமுடியாதா என்பது சிலரின் நோக்கம்” – திருமாவளவன்!
திருவாரூரில் திருமாவளவன் பேசியதாவது: மதுவிலக்கு பற்றி நான் காலங்காலமாகவே பேசியிருக்கிறேன். ஆனால் அது இப்போதுதான் கவனிக்கப்படுகிறது. இப்போதுதான் ஊடகங்களும் அதைக் கவனிக்கின்றன. இதனை இப்போது பெரிதாக்குபவர்களுக்கு சில உள்நோக்கம் இருக்கிறது. இதன் மூலமாவது முதல்வருக்கும் – எனக்கும் இடையே ஒரு முரண்பாட்டினை…