“தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – திருமாவளவன் !
சென்னை: தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்னும் விசிகவின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: தமிழகத்தில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.…