“குரோம் பிரவுசரை விற்க உத்தரவிட வேண்டும்” – பெடரல் நீதிமன்றத்துக்கு அமெரிக்க அரசு கோரிக்கை
வாஷிங்டன்: கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக கூகுள் நிறுவனம் ஏக போக உரிமையை பராமரித்து வந்ததை நீதிமன்றம் கண்டறிந்ததையடுத்து அதன் மேலாதிக்க போட்டியை தடுக்க குரோம் பிரவுசரை விற்க உத்தரவிட வேண்டும் என்று பெடரல் நீதிமன்றத்துக்கு அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது.…