TOPSHOT - People clear debris of a damaged Buddha statue at Lawkatharaphu pagoda in Inwa on the outskirts of Mandalay on April 12, 2025, following the devastating March 28 earthquake. The shallow 7.7-magnitude earthquake on March 28 flattened buildings across Myanmar, killing more than 3,400 people and making thousands more homeless. (Photo by Sai Aung MAIN / AFP)

மியான்மர் நாட்டில் நள்ளிரவு 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் அண்மையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அவ்வப்போது மியான்மரில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.

Myanmar earthquake: 5.5 magnitude quake hits near Meiktila, one of biggest  aftershocks since March 28 temblor | World News - Hindustan Times

இதைத்தொடர்ந்து, பிஜி தீவுகளில் நள்ளிரவு 1.32 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில், தாஜிகிஸ்தானில் காலை 6.14 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed