வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. கல்வி பயில அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சென்று படிக்கும் இந்திய மாணவர்கள். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்துக்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

8.5 lakh students pursuing education abroad in just 4 focused countries:  Report

கனடா சென்று படிப்போரின் எண்ணிக்கை 2.78 லட்சத்தில் இருந்து 1.89 லட்சமாக குறைந்தது. கல்வி பயில அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்துவிட்டது. பிரிட்டன் சென்று படிப்போரின் எண்ணிக்கை 1.2 லட்சத்தில் இருந்து 88,000ஆக குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed