பெங்களூரு: கர்நாடகாவில் பட்டியல் இனத்தவர்களை தாக்கிய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மேலும் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது கர்நாடக அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2014-ல் கொப்பல் மாவட்டம் மரகும்பி கிராமத்தில் சினிமா டிக்கெட் தொடர்பான தகராறில் பட்டியல் இனத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது.

Historic Verdict: 98 Individuals Sentenced to Life Imprisonment in  Decade-Old Case of Atrocities - Law Trend

பட்டியல் இனத்தவர்களின் வீடுகளை தீவைத்து எரித்து அவர்களை தாக்கியதாக 117 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே 11 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் சிறுவர்கள் ஆவர். சிறுவர்கள் 2 பேர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் எஞ்சியவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *