Month: October 2024

” சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி” – “இதை மட்டும் செய்யாதீர்கள்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிக்காக செய்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்வை பார்வையிட வந்த யாரும் உயிரிழக்கவில்லை என அரசு…

” நைஜீரியா நாட்டில் ஒரே நேரத்தில் 100 பேர் பலி” – அதிர்ச்சித் தகவல் !

நைஜீரியா நாட்டில் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து 100 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் மொக்வா என்ற இடத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 300 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 150…

“சிறைகளில் ஜாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது” – உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

சிறைகளில் ஜாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தர பிரதேசம், தமிழகம் உள்பட 11 மாநிலங்களின் சிறைக் கையேடுகள் சிறையில் கைதிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் ஜாதி அடிப்படையில் பாகுபாட்டை ஊக்குவிப்பதாக புகாா் தெரிவித்து மகாராஷ்டிர மாநிலம்…

” நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மாவட்ட செயலாளர்” – சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு !

சென்னை: கட்சியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது, என்னிடம் யாரும் கேள்வி கேட்க கூடாது, இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என நீங்கள் கூறியது வருத்தத்தை ஏற்படுத்தியது’ என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக விழுப்புரம் வடக்கு…

“ஒன்றிய அரசிற்கு தமிழக ஆசிரியர்கள் கண்டனம்”

சென்னை: அண்மையில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நிதியை விடுவிக்க வலியுறுத்தி இருந்தார். ஒன்றிய அரசு நிதி வழங்காததால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டப் பணியாளர்கள் 20,000 பேருக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சமக்ர சிக்ஷா அபியான்…

” இஸ்ரேலுக்கு பக்க பலமாக அமெரிக்கா நிற்கும்” -அமெரிக்கா சூளுரை..! பதட்டத்தில் உலக நாடுகள்

வாஷிங்டன் : இஸ்ரேலுக்கு பக்க பலமாக அமெரிக்கா நிற்கும் என அதிபர் ஜோபிடன் அறிவுறுத்தி உள்ளார். அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதால் அமெரிக்கா கடும் கோபம் அடைந்துள்ளது. இதனால் இஸ்ரேலை பாதுகாக்கும் நடவடிக்கைகளில்…

” காந்தி ஜெயந்தி.. மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி”

டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளான காந்தி ஜெயந்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் பல்வேறு…

“13 துறைகளில் தமிழ்நாடு முதலிடம்” – ஒன்றிய அரசின் புள்ளி விவரம் !

விருதுநகர்: 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகரில் ரூ.45.39 கோடியில் இலவச வீட்டு மனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். 255 மாற்றுத்திறனாளிகளுக்கு…

“கடும் நிதி நெருக்கடி பாகிஸ்தான்” – அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை !

இஸ்லாமாபாத்: கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள பாகிஸ்தான், 1.5 லட்சம் அரசு பணியிடங்களை குறைத்துள்ளது. கடும் நிதி நெருக்கடியால் 6 அமைச்சகங்களை பாகிஸ்தான் அரசு நீக்கியது. ஐஎம்எஃப்-யிடம் இருந்து 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெறுவதற்காக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை…

“மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டம்”

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து…