” கமலா ஹாரிசுக்கு குவியும் ஆதரவு ” – சொந்த ஊரில் குல தெய்வ கோயிலில் உறவினர்கள் வேண்டுதல் !
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து அதிபர் ஜோ பைடன் விலகியதைத் தொடர்ந்து ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளராக துணை அதிபரும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசுக்கு ஆதரவுகள் குவிகின்றன. இந்திய அமெரிக்கர்களும் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம்…