” ஒன்றிய பட்ஜெட் 2024-25″ – தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு..!
டெல்லி: தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைக்கப்படும் என்று பட்ஜெட்டில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2024-25-க்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தார். மோடி தலைமையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்த பிறகு…