” ஜோ பைடனை விட கமலா ஹாரிஸ் மிகவும் செயல்திறமையற்றவர்” – டொனால்ட் டிரம்ப் !

வஷிங்டன்: அதிபர் ஜோ பைடனை காட்டிலும் கமலா ஹாரிஸ் மிகவும் செயல்திறமையற்றவர் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன்…

“நிதி நிறுவன மோசடி” – தேவநாதன் யாதவிடம் 10 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை !

நிதி நிறுவன மோசடி வழக்கில் நேற்று (செவ்வாய்கிழமை) கைதான தேவநாதன் யாதவிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்…

” வயநாட்டில் மீண்டும் கனமழை ” – மீட்பு பணியில் தொய்வு !

திருவனந்தபுரம்: நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டின் சூரல்மலை கிராமத்தில் மீண்டும் பெய்யும் கனமழையால் மீட்பு பணிக்காக ராணுவம் அமைத்து தற்காலிக இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வயநாட்டில் முண்டைக்கை, சூரல்மலை, வேப்படி ஆகிய மலை கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

” அமெரிக்கா சதி ” – ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டுக்கு வெள்ளை மாளிகை மறுப்பு !

வாஷிங்டன்: தனக்கு எதிராக சதி அமெரிக்கா சதி என்ற ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டுக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப்பணியில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் முடிவை எதிர்த்தும்,…

” ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதாவை வாபஸ் பெற்றது ஒன்றிய அரசு”

ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் கொண்டுவந்த ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா 2023 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆன்லைன் கிரியேட்டர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா 2023 கடந்த…

“ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து” – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு !

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி. ஆனால், கடந்த…

அமெரிக்க அதிபர் தேர்தல் – ” டிரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ் “

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 3 மாகாணங்களில் டிரம்பை கமலா ஹாரிஸ் பின்னுக்கு தள்ளி இருப்பதாக புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் தொடர்பான பல்வேறு கருத்துக்கணிப்புகளும்…

“தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் ” : ஐகோர்ட் கொடுத்த அதிரடி உத்தரவு !

சென்னை : சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் அதிரடி உத்தரவ பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலையில் தனது வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு…

“ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி” – அதானி குழும நிறுவன பங்குகள் விலை சரிவு !

மும்பை: வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 424 புள்ளிகள் சரிந்து 79,281 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 153 புள்ளிகள்…

” கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்” – வேலையைத் தொடங்கியது அரசு !

சென்னை: கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்…