“திருப்பதி-பாகலா-காட்பாடி ஒற்றை ரயில் வழித்தடத்தை மேம்படுத்துவதற்கு ஒப்புதல்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 104கி.மீ நீளமுள்ள திருப்பதி-பாகலா-காட்பாடி ஒற்றை ரயில் வழித்தடத்தை மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒற்றை வழித்தடத்தை ரூ.1332 கோடி செலவில் இருவழித்தடமாக மாற்றுவதற்கு அமைச்சரவை…